Friday, May 9, 2008

Thank you Mom

Second Sunday of May - A day to thank an important person who introduced the world to us. Its our beloved mother. Happy Mother's day.



அன்பு என்ற தலைப்பில் மிகச்சிறிய கவிதை கேட்டார்கள்
‘அம்மா’ என்றேன் உடனே!
கேட்டது அம்மாவாக இருந்தால், இன்னும் சின்னதாய்ச்
சொல்வேன் ‘நீ’ என்று!

- ”ஆனந்த விகடன்” (17-11-02)

0 comments: